கி ழிந்த ஜீன்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை அர்ச்சனா.. வாயை பி ள ந்து பார்க்கும் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கி ழிந்த ஜீன்ஸில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘ராஜா ராணி’ சீரியல் நடிகை அர்ச்சனா.. வாயை பி ள ந்து பார்க்கும் நெட்டிசன்கள்..

Published

on

பிரபல தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிகொன்டிருக்கும் ராஜா ராணி தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் பார்க்கப்டும் ஒரு தொடர்.இதில் வில்லையாக நடித்து வரும் நடிகை தான் அர்ச்சனா நடித்து இந்த தொடரில் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஸ்ரீதேவி. அந்த தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர். தொலைக்காட்சி தொடரில் நடிப்பதற்கு முன்பு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.2004 இல் தனுஷ் நடிப்பில் வெளியான புதுக்கோட்டை யிலிருந்து சரவணன் என்ற படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தார்.

அதன் பின்னார் தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இந்த ராஜா ராணி சீசன் 2வில் வி ல்லி கதாபாத்திரத்தில் வி.ஜே. அர்ச்சனா நடித்து வருகிறார்.சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அர்ச்சனா, அவ்வப்போது சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்வார்.

Advertisement

இந்நிலையில் தற்போது, ஷர்ட் மற்றும் கி ழி ந்த ஜீன்ஸ் பே ண்டில் வித விதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் vj அர்ச்சனா அவர்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in