பாவாடை தாவணியில் போஸ் கொடுத்து நெட்டிசன்களை க ட்டி போட்ட இளம் நடிகை ப்ரக்யா..! – போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பாவாடை தாவணியில் போஸ் கொடுத்து நெட்டிசன்களை க ட்டி போட்ட இளம் நடிகை ப்ரக்யா..! – போட்டோஸ் உள்ளே..

Published

on

தற்போது உள்ள நிலையில் சின்னத்திரைக்குள் நடிகர் நடிகைகள் எளிதில் நு ழை ந்து வி டுகிறார்கள், மாடலிங், shortfilm , டிக் டாக் போன்றவற்றின் மூலமாக சிலருக்கு வாய்ப்பு கிடைத்து விடுகிறது என்று சொல்லலாம். மேலும், தமிழ் சின்னத்திரை தற்போது மிக பெரிய அளவிற்கு உயர்ந்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது அனைவரும் சீரியல் பார்க்க ஆரம்பித்துவிட்டனர்,

அதற்க்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சீரியல்களில் நடிக்கும் நடிகைகள். மேலும் சீரியல்களில் புது புது நடிகைகள் அறிமுகம் ஆகி வருகின்றனர், பிரக்யா நாக்ரா, இவர் முதலில் மாடலிங் செய்து பிறகு சீரியலுக்கு வந்தார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அஞ்சலி’ மூலம் இவர் மக்களுக்கு அறியப்பட்டவர்.

Advertisement

மேலும், வெப் சீரீஸ் மூலம் வெளியான “lockdown kadhal ” இதில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் ஒரு பிரபலமானவர். சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஹா ட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். பாவாடை தாவணியில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Pragya Nagra (பிரக்யா நாக்ரா) (@pragyanagra)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in