ஸ்லீவ் லெஸ் உடையில் பால்கோவா இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! கிர ங்க வைக்கும் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் உடையில் பால்கோவா இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ்..! கிர ங்க வைக்கும் போட்டோஸ் உள்ளே..

Published

on

நடிகை கீர்த்தி சுரேஷ், ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி மக்களிடத்தில் பிரபலமாகியுள்ளார் இவர் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் கீர்த்தி 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான இவர், நடிகர் விக்ரம் பிரபு நடித்த “இது என்ன மாயம்” திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகம் ஆனார்.

மேலும், இந்த படத்தினை தொடர்ந்து ரஜினிமுருகன் , தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் மகாநடி திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்று தென்னிந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்தார்.

Advertisement

இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ஸ்லீவ் லெஸ் க வுன் ஒன்றை அ ணி ந்து கொண்டு, கையில் coffee mug வைத்துக்கொண்டு மொ ட்டை மாடியில் நின்றுகொண்டிருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in