ஸ்லீவ் லெஸ் சேலையில் இளசுகளின் உ ஷ்ண த்தை கூ ட்டும் ஷிவானி..! சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் சேலையில் இளசுகளின் உ ஷ்ண த்தை கூ ட்டும் ஷிவானி..! சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

‘பகல் நிலவு’ சீரியல் மூலம் தனது சின்னத்திரை சிறு வயதிலேயே தொடங்கியவர் ஷிவானி நாராயணன். கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பெண்கள் வரவேற்பை பெற்றார். மேலும் வாய்ப்புகளுக்காக அடிக்கடி போட்டோஷூட் மேல் கவனம் செலுத்தி வந்த இவருக்கு, ஜாக்பாட் போல ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. ‘பிக் பாஸ்’ல் பங்கேற்று பல்வேறு விதமான வி ம ர் ச ன ங்களுக்கு ஆ ளா னார்.

தற்போது, அடுத்தக்கட்டமாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அ டியெடுத்து வைக்க இருக்கிறார், என்ற தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

Advertisement

மேலும், தொடர்ந்து போ ட்டோஷூ ட்களில் ஆர்வம் காட்டி வரும் ஷிவானி, அவ்வப்போது, கவர்ச்சி உடைகளில் மொத்த அ ழகையும் காட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லெஸ் சேலையில் படு சூ டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in