மௌனம் சாதித்த ஆண்ட்ரியா தற்பொழுது அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்து விட்டார் ..?? வாய் அடைந்து போன பத்திரிகையாளர்கள் ..!! பரபரப்பு சம்பவம் … – cinefeeds
Connect with us

LATEST NEWS

மௌனம் சாதித்த ஆண்ட்ரியா தற்பொழுது அனைத்து கேள்விகளுக்கும் விடை அளித்து விட்டார் ..?? வாய் அடைந்து போன பத்திரிகையாளர்கள் ..!! பரபரப்பு சம்பவம் …

Published

on

பிரபல நடிகை ஆண்ட்ரியா அவரை பற்றிய தவறான வதந்திகளுக்கு ஒரு முற்று புள்ளி வைத்து விட்டார் .தற்பொழுது நடந்த ஒரு மேடை பேட்டியில் . நடிகையாக அறிமுகம் ஆவதற்கு முன்பு அவர் பல படங்களுக்கு பின்னணி பாடல் பாடிக்கொண்டு இருந்த ஒரு பாடகி . பாடகி மட்டும் இல்லாமல் அவர் ஒரு கவிதை எழுத்தாளராகவும் இருந்தார். மேலும் கெளதம் வாசுதேவ் மேனனின் படமான ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் ஒரு பாடல் பாடிய பிறகு தான் அவருக்கு கதா நாயகியாக படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அவர் நடிகர் சரத்குமாரவுடன் தான் தனது முதல் படமான “பச்சடி கிளி முத்துச்சரம்” படத்தில் நடித்தார். பின்பு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடிகர் கார்த்திக்வுடன் நடித்ததில் தான் அவர் பிரபல நடிகையாக வலம்வர தொடங்கினார். திரையுலகிற்கு அவர் வந்து கிட்ட திட்ட 10 வருடங்கள் உருண்டு ஓடின. இந்த நிலையில் அவர் படம் நடித்து பிரபலமாகி கொண்டுஇருக்கும் வேலையில் அவரை பற்றி சில தவறான வதந்திகள் பரவ தொடங்கி அந்த விஷயம் தற்பொழுதும் அவரை பின்தொடர்ந்து வருகிறது.

Advertisement

அப்பொழுது எல்லாம் அவர் மௌனம் சாதித்துவிட்டு இப்பொழுது தான் அவர் அதற்கு விளக்கமளித்தார். அத்தாவது ஆண்ட்ரியா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுதுது அந்த நிகழ்ச்சியில் வந்த ஒரு அரசியல்வாதி என்னை உடலவுரவில் ஈடுபட்டு என்னை சீரழித்து விட்டதகவும் அவர் என்னை மனரீதியாகவும் கொடுமை படுத்தினார் .அதனால் நான் சிலநாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டதாகவும்.

மேலும் என்னை திருமணமான ஒரு நடிகர் என்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும். இதனை நானே பகிரங்கமாக சொன்னதாகவும் சொல்லி என்னை ஒரு இடம் கூட விடாமல் இப்படி பொய்யான வதந்திகளை கூறி நான் போகும் இடம் எல்லாம் என்னைகேள்வி கேட்டு திக்குமுக்காட வைக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் இப்படி ஒரு பொய்யனான் வதந்திகளை பரவி வருவது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. அதனால் தான் அவர்கள் கேக்கும் பொழுது எல்லாம் நான் அமைதியாக இருந்தேன்.

Advertisement

மேலும் நான் எழுதிய ” ப்ரோக்கேன் விங்ஸ்” புத்தகத்தில் என்னை சீரழித்தவர்களின் பெயரை நான் குறிப்பிட்டேன் என்றும் சொல்கிறார்கள். அது முழுவது ஒரு பொய்யான வதந்தி .அவர்கள் கூறும் பொய்யனா கதைகள் எல்லாம் நான் எழுதி இருக்கும் “புத்தகத்தின் கவிதை வரிகள்” அதைத்தான் நான் ஒரு மேடையில் புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் வாசித்து காண்பித்தேன் .அதனை என்வாழ்கை என்று வதந்திகளை பரப்பினார்கள். என்று சொல்லி அவரை பற்றிய தவறான வதந்திகளுக்கு ஒரு முற்று புள்ளி வைத்தார் நடிகை ஆண்ட்ரியா.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in