நீச்சல் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை த்ரிஷா.. இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீச்சல் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கும் நடிகை த்ரிஷா.. இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் மெளனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார் தான் நடிகை த்ரிஷா, அவர்கள் . பின்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். மேலும், நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “கொடி” படத்தில் இவர் நடித்த நெகடிவ் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன், கர்ஜனை, சதுரங்க வேட்டை 2,ராங்கி, ராம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை கை திரிஷா ஏற்கனவே கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘லயன்’ என்கிற தெலுங்கு படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதேபோல் இவர் நடிப்பில் கடைசியாக தெலுங்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘நாயகி’ என்கிற படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் தெலுங்கு படங்களில் நடிக்காமல் இருந்து திரிஷா,

Advertisement

மேலும், தற்போது பாலகிருஷ்ணா படம் மூலம் 5 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இளம் வயதில் நீச்சல் உடையில் நடித்துள்ள நடிகை திரிஷாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் பார்வையை திரும்ப வைத்துள்ளது என்று சொல்லலாம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in