‘பிச்சைக்காரன்’ படத்தில் நடித்த நடிகையின் கணவரா இது..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘பிச்சைக்காரன்’ படத்தில் நடித்த நடிகையின் கணவரா இது..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..!

Published

on

தமிழ் சினிமாவில் எந்த அளவிற்கு படங்கள் அதிகமாக வருகிறதோ, அந்த அளவிற்கு நடிகைகளின் வர த்தும் அதிகமாக தான் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆனா வண்ணம் உள்ளனர் என்று கூட சொல்லலாம். அந்த வகையில் இளம் நடிகை சாட்னா அவர்களும் ஒருவர். கடந்த 2016ல் வெளியாகி விஸ்வரூப வெற்றி பெற்ற திரைப்படமான “பிச்சைக்காரன்” படத்தில் நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார் நடிகை சாட்னா. இந்தப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது.

இளம் நடிகையான நடிகை சாட்னாவுக்கு சொந்த ஊர் கேரளம். மேலும், நடிகை சாட்னா அவர்கள், ஆரம்பத்தில் மலையாளப்படங்களில் தான் நடித்துவந்தார், இந்நிலையில், கடந்த 2015ல் “குரு சுக்கிரன்” திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகம் ஆனார் இளம் நடிகையான சாட்னா அவர்கள். ஆனால் அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை, என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement

மேலும், “பிச்சைக்காரன்” பட வெற்றிக்குப் பின்பு தமிழில் ஏராளமான படவாய்ப்புகள் வந்தாலும், அவற்றை எல்லாம் இவர் ஏற்கவில்லை. மேலும், கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்டார் நடிகை சாட்னா அவர்கள். இந்த கார்த்திக், “பிச்சைக்காரன்” படத்தின் வினியோகஸ்தர்களிலும் ஒருவர். இப்போது இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in