க வ ர்ச்சியில் கள மிற ங்கு ம் நடிகை லக்ஷ்மி மேனன்!! ஹா ட் கிளிக்ஸ்..!! ஷோக்கான ரசிகர்கள்..!! புகைப்படம் உள்ளே – cinefeeds
Connect with us

LATEST NEWS

க வ ர்ச்சியில் கள மிற ங்கு ம் நடிகை லக்ஷ்மி மேனன்!! ஹா ட் கிளிக்ஸ்..!! ஷோக்கான ரசிகர்கள்..!! புகைப்படம் உள்ளே

Published

on

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, ‘சுந்தர பாண்டியன்’ படமும் வெற்றி பெற்றது. இதனால் தமிழ் சினிமாவில் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், கொம்பன், மஞ்சப்பை, ரெக்கை, என பல படங்களில் நடித்தார்.

ஆனால், புதிய நடிகைகளின் வரவால், லட்சுமி மேனன் மார்க்கெட் டல் அ டித்தது. இதனால், லட்சுமி மேனனும் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார். மேலும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, சாகசம் போன்ற படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.தற்போது இவருடைய கைவசம், பிரபுதேவாவுடன் நடித்து வரும் யங் மங் சங் என்கிற படம் மட்டுமே உள்ளது.

Advertisement

இந்த படத்திற்காக தன்னுடைய உடல் எடையை குறைத்து நடித்திருந்தார் லட்சுமி மேனன். ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in