‘காசி’ திரைபடத்தில் நடித்த நடிகை காவியா மாதவன் இப்போ எப்படி இருகிறாங்க தெரியுமா..? குடும்ப புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘காசி’ திரைபடத்தில் நடித்த நடிகை காவியா மாதவன் இப்போ எப்படி இருகிறாங்க தெரியுமா..? குடும்ப புகைப்படம் இதோ..

Published

on

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை காவியா மாதவன். தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக என்ற படத்தில் அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக இவர் இடம் பெற்ற திரைப்படம் திரைப்படமாகும் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றுத் தந்தது. “கமல்” என்ற இயக்குனருடன் படத்தில் நடிக்க அவருடைய பல படங்கள் வெற்றிப் படங்களாக அவருக்கு காவ்யா மாதவனுக்கு அமைந்திருந்தது.

Advertisement

அதன்பின் நிஷால் சந்திரா என்பவரை மணந்து கொண்டவர் தொடர்ந்து படங்களிலும் நடித்து வந்தார்.பின் அவருக்கு ஏற்பட்ட க ரு த்து வேறுபாட்டினால் விவாகரத்து பெற்று பிரபல மலையாள நடிகர் திலீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் சினிமாவில் “காசி” என்ற படத்தில் நடிகர் விக்ரம் அவர்களுக்கு தங்கையாக நடித்து அறிமுகமாயிருந்தார். இருப்பினும் பெரிய கதாபாத்திரம் இல்லாத காரணத்தினால் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்படாத நடிகை காவியா மாதவன் அதனை தொடர்ந்து “என் மனா வானில்” என்ற படத்திலும் நடிக்க அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in