VIDEOS
ஒரே நைட்டில் ஆடிப்போன Youtubers??
ஒரே நைட்டில் ஆடிப்போன Youtubers?? பரிதாபங்கள் நக்கலைட்ஸ் உட்பட 15 முன்னணி சேனல்கள் திடீர் முடக்கம் !!
தற்பொழுது மக்கள் அதிகமாக டிவி சேனல்கள் பார்க்கிறார்களோ இல்லையோ யூடியூப் சேனல்களை அதிகமாக ரசித்து வருகின்றனர் யூடியூபில் ஒரு வீடியோ ரிலீஸ் ஆனால் அதை உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக உள்ளது அப்படி பரிதாபங்கள் நக்கலைட்ஸ் சென்னை மீம்ஸ் போன்ற பல சேனல்கள் மக்களிடையே மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளது இதில் அரசியல் நையாண்டிகள் சினிமா பிரபலங்களை கலாய்த்தல் என பல வீடியோக்கள் ட்ரெண்டிங்கில் இடம்பெறுவது வழக்கம் நேற்று நள்ளிரவில் 15 முன்னணி சேனல்கள் திடீரென்று முடக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் உள்ளாக்கியது இதைப் பற்றி முழு வீடியோ கீழே உள்ளது.
