புஷ்பா படத்தின் “சாமி சாமி” பாடலுக்கான மேக்கிங் வீடியோ ,இணையத்தில் வெளியாகியுள்ளது ., – cinefeeds
Connect with us

VIDEOS

புஷ்பா படத்தின் “சாமி சாமி” பாடலுக்கான மேக்கிங் வீடியோ ,இணையத்தில் வெளியாகியுள்ளது .,

Published

on

சில வாரங்களுக்கு முன் திரை அரங்கங்களில் வெளியான புஷ்பா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,இதில் ஐகான் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அல்லு அர்ஜுன் இந்த படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார் ,

இவருக்கு ஜோடியாக ரஷ்மிக்கா நடித்துள்ளார் ,இந்த படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி உள்ளார் ,இந்த படம் பல்வேறு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது ,இதில் அம்சங்கள் என்ன என்றால் கிராமத்து கதாபாத்திரங்களில் இவர்கள் இருவரும் நன்றாக நடித்துள்ளார் ,

Advertisement

இதில் வரும் பாடல் ஒன்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது ,இந்த பாடலை சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி செந்தில் பாடியுள்ளார் ,இதனால் இவருக்கும் நல்ல ரேத் கிடைத்துள்ளது ,சமீபத்தில் இந்த பாடலின் மேக்கிங் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தி உள்ளது ,இதோ அந்த பதிவு .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in