VIDEOS
டிக் டாக் ரீல்சில் எப்படி டான்ஸ் ஆடுறாங்க பாருங்க ,இதோ அந்த வீடியோ தொகுப்பு .,
சாமீப காலங்களாக டிக் டாக்கை நமது மக்கள் அதிகமாக உபயோகித்து வருகின்றனர் ,இந்த செயலி மூலமாக பல்வேறு திறமைகள் வெளிகொண்டுவரப்பட்டது ,அனால் இதில் அவ்வளவு எளிதில் பிரபலம் ஆகிவிட முடியாது ,இதில் பலபேர் அவர்களின் கடின உழைப்பை போட்டு இது போன்று செய்கின்றனர் ,
ஆனால் ஒரு சிலர் எதுவும் செய்யாமல் பிரபலம் ஆகிவருகின்றனர் ,இதில் தமிழர்கள் மட்டும் இல்லாமல் மலையாளத்தினர் ,என்று பலர் செய்து வருகின்றனர் ,இவற்றை பார்க்கும் மக்களாகிய பார்வையாளர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் ,
இந்த செயலியை முடக்கியதற்காக ஒரு சில மனஉளைச்சலுக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது ,இதனை சாமானியர்கள் மட்டும் இல்லாமல் வெள்ளித்திரையில் இருபவர்கள் ,சின்ன திரையில் இருபவர்கள் என பலவிதமானோர் இதனால் பயன் அடைந்து வருகின்றனர் .,
