VIDEOS
அடேங்கப்பா, பிரபு தேவா-லாம் இவுங்க கிட்ட தோத்துருவாரு போல.. இந்த ஆட்டம் ஆடுறாங்க..
டான்ஸ் என்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒரு கலை ஆகும், நன்றாக டான்ஸ் ஆடும் நபரை எளிதில் நமக்கு பிடித்துவிடும், அதற்க்கு காரணம் அவரிடம் இருக்கும் டான்ஸ் கலை தான். ஒவ்வொரு நபருக்கு ஒரு தனி திறமை இருக்கு,
ஆனால், இந்த நாடன் திறமை உள்ளவருக்கு எங்கு சென்றாலும் சிறப்பு தான், என்று சொல்லலாம். சிஸ்ரியாவார்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கக்கூடிய ஒரு திறமை தான் டான்ஸ் என்று சொல்லலாம்.
அந்த வகையில் இங்கு ஆப்பிரிக்கா வை சேர்ந்த குட்டி பசங்க ரெண்டு பெரு வித விதமா ஸ்டேப் பூட்டு டான்ஸ் ஆடுன வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிகமான நபர்கள் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோ வ நீங்களே பாருங்க, எப்டிலாம் அந்த சிறுவர்கள் ஆடறாங்கனு…
