“இதயத்தை திருடாதே ” கதாநாயகனுடன் கதாநாயகி பிந்து போட்ட ஆட்டத்தை பாருங்க ., – cinefeeds
Connect with us

VIDEOS

“இதயத்தை திருடாதே ” கதாநாயகனுடன் கதாநாயகி பிந்து போட்ட ஆட்டத்தை பாருங்க .,

Published

on

தென்னிந்ய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் துணை நடிகர் நவீன் இவர் தமிழில் PEP என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் ,அதனை அடுத்து இவர் வண்டி ,எழுமின் ,மாயவன் ,வீர சிவாஜி ,பூலோகம் ,மிஸ்டர் லோக்கல் போன்ற பல படங்களில் துணை நடிகராக இருந்துள்ளார் ,

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நவீன் ,தற்போது இவர் பிரபல தொலைக்காட்சியில் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் சிவா என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார் ,

Advertisement

இவருடன் துணை நடிகையாக நடித்து வரும் பிந்து சில நாட்களுக்கு முன்னர் பார்ட்டி ஒன்றில் நடனம் ஆடியுள்ள வீடியோவானது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது இதனை பார்த்த இவர்களின் ரசிகர்கள் கொமெண்ட் பாக்ஸில் விமர்சனங்களை வாரி இறைத்து வருகின்றனர் ,,இதோ அந்த வீடியோ உங்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in