டாப் ஆங்கிளில் ஹாட் செலஃபீ.. நடிகை அஞ்சலியின் ஹாட் போட்டோசை பார்த்து கிரங்கிபோன ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

டாப் ஆங்கிளில் ஹாட் செலஃபீ.. நடிகை அஞ்சலியின் ஹாட் போட்டோசை பார்த்து கிரங்கிபோன ரசிகர்கள்..

Published

on

ஆரம்பத்தில் தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரையுலகிற்கு அறிமுகம் ஆனவர் தான் நடிகை அஞ்சலி, நடிகர் ஜீவாவிற்கு ஜோடியாக “கற்றது தமிழ்” என்ற திரைப்படத்தில் நடித்தார் இவர். அதனைத் தொடர்ந்து, அங்காடி தெரு & எங்கேயும் எப்போதும் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் பேவரைட் ஆன அஞ்சலி, இந்த படங்களுக்கு விருதுகளை வாங்கினார்.

இதன் மூலம், திரைப்பட வாய்ப்புகள் கு விய தொடங்கிய நிலையில், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார் நடிகை அஞ்சலி. இதற்கு பல விருதுகளையும் வாங்கிய இவர், படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பு, அழகு, து ணி ச்சலான பாவனை என காட்டி ரசிகர்களை தனது வ லையில் சி க்க வைத்தார்.

Advertisement

சில காரணங்களால் சினிமா பக்கம் வராது இருந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பின்னர், சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும், தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது டாப் ஆங்கிளில் ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in