LATEST NEWS
கைகளை தூ க்கி இ டைய ழகை காட்டும் விஜய் சேதுபதி பட நடிகை மடோனா.. உலா வரும் ஹாட் கிளிக்ஸ் உள்ளே..
“பிரேமம்” என்ற மலையாள படத்தில் மூன்று நடிகைகளில் ஒருவராக நடித்ததன் மெல்லாம் மக்களிடத்தில் பரிச்சியம் ஆனவர் தான் இளம் நடிகையான நடிகை மடோனா செபாஸ்டியன். மேலும், தமிழில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படம் மூலம் அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் இவர்.
அதையடுத்து மீண்டும் மக்கள்செல்வன் விஜய் சேதுபதியுடன் ‘கவண்’, நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘ப.பாண்டி’ படத்தில் நடித்துள்ளார். மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘ஜூங்கா’ படத்தில் நடித்தார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் இளம் நடிகையான நடிகை மடோனா செபாஸ்டியன் அவர்கள்.
மேலும், தற்போது மற்ற நடிகைகளைப் போல் இவரும் க வ ர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இடுப்பை காட்டி, வித விதமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.
