கவ ர்ச்சி பொங்கும் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள, சந்தானம் பட ஹீரோயின்.. குறுகுறுவென பார்க்கும் இன்ஷியவாசிகள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சி பொங்கும் உடையில் ஹாட் போஸ் கொடுத்துள்ள, சந்தானம் பட ஹீரோயின்.. குறுகுறுவென பார்க்கும் இன்ஷியவாசிகள்..

Published

on

இளம் நடிகை ஆஷ்னா சவேரி, நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான வெளியான “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனவர் தான் இவர். அதனைத் தொடர்ந்து, 2வது முறையாக நடிகர் சந்தனத்துடன் இணைந்து “இனிமே இப்படித்தான்” என்ற படத்தில் நடித்தார் இவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர், மீன் குழம்பும் மண் பானையும், ப்ரம்மா.காம், நாகேஷ் திரையரங்கம், எவனுக்கோ எங்கேயோ மச்சம் இருக்கு, டைட்டானிக் காதலும் கவுந்து போகும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். மேலும், திரைப்படங்கள் பெரிதும் கைகொடுக்காத நிலையில்,

Advertisement

தனது ஹாட்டான புகைப்படங்களை instagram பக்கத்தில் அதிகம் பகிர்ந்து வருகிறார் இளம் நடிகையான ஆஷ்னா அவர்கள். அந்த வகையில் தற்போது, இவர் வெளியிட்டுள்ள கிளாமரான புகைப்படங்கள் சில சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகிறது என்று சொல்லலாம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in