என்ன டிரஸ் பா இது, இவ்ளோ கவ ர்ச்சியா இருக்கே..! நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள செம்ம ஹாட் வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

என்ன டிரஸ் பா இது, இவ்ளோ கவ ர்ச்சியா இருக்கே..! நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள செம்ம ஹாட் வீடியோ உள்ளே..

Published

on

இளம் நடிகை தர்ஷா குப்தா, முதலில் மாடலிங் துறையில் தான் தன்னுடைய கால் தடத்தை பதித்தார், மேலும், மாடலிங் மூலம் நடிகை தர்ஷா குப்தாவிற்கு கிடைத்த முதல் வாய்ப்பு சின்னத்திரையில் கிடைத்தது என்று சொல்லலாம். பிரபலமான ஒரு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, “முள்ளும் மலரும்” என்ற சீரியல் தொடரில் தான் இவர் முதன் முதலில் அறிமுகமானார் .

மேலும், இந்த சீரியல் தொடரில் நடித்த தர்ஷா குப்தா பின்பு ” மின்னலே” என்னும் சன் டிவியில் தொடரிலும் நடித்தார் அவ்வப்போது மாடலிங் போட்டோஷூட் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்விக்கும் தர்ஷா. தனது முதல் திரைப்படமான ” ருத்ர தாண்டவம் ” படத்தின் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார்.

Advertisement

இவர் சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிடும் கவ ர்ச்சிப் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது, கொசுவலை போன்ற லோ நெக் டிரஸில் டாப் ஆங்கிளில் செம்ம ஹாட்டான ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Dharsha (@dharshagupta)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in