சீரியலில் வி ல்லி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகை கவ்தமியின் மகள் யார் தெரியுமா..? வெளியான புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீரியலில் வி ல்லி கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகை கவ்தமியின் மகள் யார் தெரியுமா..? வெளியான புகைப்படம் இதோ..

Published

on

சீரியல் மூலம் மக்கள் மனதில் பதிந்த ஒரு நடிகை தான் நடிகை கௌதமி வேம்புநாதன் ஒருவர். இவர் “திருமதி செல்வம்” சீரியல் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தியாகம் , பொன்னூஞ்சல் போன்ற சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார், மேலும் “திருமதி செல்வம்” சீரியலில் இவர் மாமியார்அம்மா பொன்னூஞ்சலில் தான் ரொம்ப செல்ஃபிஷ் வி ல்லி ப்யூர், வி ல்லி ரோல்.

இதனை பார்த்து பல தடவை நிறைய பேர் தி ட்டு வாங்கியுள்ளாராம். இவருடைய பெயரை விட்டுட்டு அந்த கதையின் காரெக்டர் பெயர்கள் மீனாக்ஷி, சிவகாமி, பாக்யம் அப்பிடின்னு சொல்லித் தி ட்டுவார்கள் என கூறியுள்ளார். தன்னுடைய சிறப்பான நடிப்பினால் மக்களிடத்தில் மிகவும் பிரபலமான ஒரு நடிகையாக திகழ்கிறார் நடிகை கௌதமி வேம்புநாதன் அவர்கள்.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க, தற்போது நடிகை கௌதமி வேம்புனாதனின் மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. பார்ப்பதற்கு ஹீரோயின் போல மிகவும் அழகா உள்ளார் நடிகை கௌதமி வேம்புநாதன் அவர்களின் மகள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in