சட்டையை மடித்து கட்டிகொண்டு வித விதமாக போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி. ஹட் பிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

சட்டையை மடித்து கட்டிகொண்டு வித விதமாக போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி. ஹட் பிக்ஸ் உள்ளே..

Published

on

இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி, தெலுகு சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதைக் கவர்ந்து விட்டார் இவர், தமிழில் இவர் நடிக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் க சி ந்த வண்ணம் உள்ளன. ஆனால், தெலுங்கைத் தவிர வேறு எந்த மொழியிலும் அவர் நடிக்க ஒப்பந்தமாகவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளன.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மட்டும் கிட்ட தட்ட 20 லட்சம் followers -களை கொண்டுள்ள இவர் ரசிகர்களை, அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார், என்று சொல்லலாம்.

Advertisement

அந்த வகையில், தற்போது சட்டையை ம டித்து க ட்டிக்கொண்டு, இடுப்பழகு பளீச்சென தெரியும்படி அமார்ந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் சூ ட்டை கி ள ப்பி வி ட்டுள்ளார் இளம் நடிகையான நடிகை கீர்த்தி ஷெட்டி. மேலும், இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in