LATEST NEWS
மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை மய க்கும் ‘மேயாத மான்’ பட நடிகை இந்துஜா.. புகைப்படங்கள் உள்ளே..
இளம் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன், கடந்த வருடம் 2019, இவர் விஜய்யின் “பிகில்” படத்தில் முக்கிய வே டத்தில் நடித்தார், அதற்கு அவருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. மேலும், 2017 ஆம் ஆண்டு வெளி வந்த ’மேயாத மான்’ என்ற திரைப் படத்தில் நடிகர் வைபவுக்கு தங்கையாக நடித்து பலரது பாராட்டுகளைப் பெற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ‘60 வயது மாநிறம்’, ’மெர்குரி’, ’பில்லா பாண்டி’, ’பூமராங்’, ’மகாமுனி’, ’சூப்பர் டூப்பர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இப்போதுகூட செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் “நானே வருவேன்” படத்தில் கதாநாயகி கூட இவர் தான். “சூப்பர் டூப்பர்” படத்தில் நடிகை இந்துஜா கவ ர்ச்சியாக நடனம் ஆடி உள்ளார்.
மேலும், “மூக்குத்தி அம்மன்” படத்தில் ஒரு சிறிய வேடத்தில் வந்தார். தற்போது போதுமான பட வாய்ப்புகள் இல்லாததால் வ ரு த்தத்தில் இருந்த இவர் தற்போது கவ ர்ச்சி ரூட்டை கையில் பி டித்து கொண்டு க ளமி ற ங்கி யு ள்ளார். தற்போது Black and White மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ஒரு சில போட்டோவை வெளியிட்டுள்ளார்.
