இவ்ளோ டைட்டா இருக்கே”.. டைட்டான ட்ரஸில் போஸ் கொடுத்து இளசுகளை சு ண்டி இ ழுக்கும் ஷாலு ஷம்மு..! ஹாட் பிச்சர்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

இவ்ளோ டைட்டா இருக்கே”.. டைட்டான ட்ரஸில் போஸ் கொடுத்து இளசுகளை சு ண்டி இ ழுக்கும் ஷாலு ஷம்மு..! ஹாட் பிச்சர்ஸ் உள்ளே..

Published

on

டோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள். இவர் நடிப்பில் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு படம் தான் “வருத்தப்படாத வாலிபர் சங்கம்”. மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக நடித்ததன் மூலமாக பிரபலமானவர் தான் இளம் நடிகையான ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு “காஞ்சிவரம்” என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்தார், நடிகை ஷாலு அவர்கள். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார். அதன்பின் பல படங்களில் காமெடி நடிகராகவும், துணை நடிகராகவும் நடித்துள்ளார்.

Advertisement

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி ப டுத்தி வருகிறார், இவர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது, டைட்டா டீ ஷார்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்துகொண்டு போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இவர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in