LATEST NEWS
‘அடியே கொ ல்லுதே, அழகோ அள்ளுதே’.. பாவாடை தாவணியில் தேவதை போல இருக்கும் நடிகை சினேகா..
ரசிகர்களால் புன்னகை அரசி என்று அழைக்கப்படுபவர் தான் பிரபல நடிகையான சினேகா அவர்கள், தான் நடிக்கும் படங்களில் கவ ர்ச்சி கா ட்டாமல் தனது திறமையான நடிப்பினைக் கொண்டு, ரசிகர் பட்டாளத்தினைக் கொண்ட இவர் என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். அதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்,
நடிகை பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு, திருமணத்திற்கு பின்பு சில முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் நடிகை சினேகா நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு “பட்டாஸ்” படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு பெற்று இருந்தார். அந்தவகையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக தனது திறமையை வெளிக் காட்டி வருகிறார்.
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஓழ்ப்பரப்பாகும் “டான்ஸ் ஜோடி டான்ஸ்” என்ற நிகழ்ச்சியில் கூட பல ஆண்டுகளாக நடிகை சினேகா நடுவராக இருந்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் சினேகா தற்போது பாவாடை தவணையில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
