கவ ர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டும் துல்கர் சல்மான் பட நடிகை ரித்து வர்மா.. ஹாட் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கவ ர்ச்சியில் ரொம்ப தாராளம் காட்டும் துல்கர் சல்மான் பட நடிகை ரித்து வர்மா.. ஹாட் போட்டோஸ் உள்ளே..

Published

on

தமிழில் இயக்குனர் தேசிங் அவர்கள் இயக்கத்தில் வெளியான ‘ கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் இளம் நடிகையான நடிகை ரித்து வர்மா அவர்கள். இந்த படத்தில் நடிகர் துல்கர் சல்மான், அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது இந்த படம். மேலும், தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே ரித்து வர்மா தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார் இவர்.

மேலும், “வேலையில்லா பட்டதாரி 2” திரைப்படத்தில் ‘அனிதா’ என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் “கணம்” என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement

இது ஒரு பக்கம் இருக்க, அவ்வப்போது பல போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கோட்டை வில க்கி படு சூடான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை ரித்து வர்மா அவர்கள். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Ritu Varma (@rituvarma)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in