“பீச் மணலே சூடாகிடும் போல”.. இளம் நடிகை சஞ்சனா சாரதி வெளியிட்டுள்ள ஹாட்டான போட்டோஸ் உள்ளே.. - cinefeeds
Connect with us

LATEST NEWS

“பீச் மணலே சூடாகிடும் போல”.. இளம் நடிகை சஞ்சனா சாரதி வெளியிட்டுள்ள ஹாட்டான போட்டோஸ் உள்ளே..

Published

on

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி செம்ம ஹிட்டான ஒரு திரைப்படம் தான் “துப்பாக்கி”. இந்த படத்தில் நடிகர் விஜய் அவர்களின் தங்கையாக நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பிரபலம் அடைந்தவர் தான் இளம் நடிகையான நடிகை சஞ்சனா சாரதி. படிப்பு முடித்தவுடன் நியூஸ் மீடியா கம்பெனியில் வேலை செய்த இவர், நிறைய விளம்பர படங்களில் நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாம, நடிகர் ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை, நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு, நடிகர் தனுஷ் நடித்த என்னை நோக்கி பாயும் தோட்ட போன்ற பல திரைப்படங்களில் துணை வே டங்களில் நடித்த இவர், தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒவொரு படம் நடித்து வருகிறார். சில வெப் சீரீஸ்களில் நடித்து வரும் நடிகை சஞ்சனா சாரதி,

Advertisement

பிரபல பிராண்ட்களின் விளம்பர மாடலாக நடித்ததன் மூலமாகவே மிக பிரபலம், என்று சொல்லலாம். அவ்வப்போது சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கவர்ச்சி உடையில் பீச் மனநிலை அமர்ந்துகொண்டு சில ஹாட் போட்டோசை வெளியிட்டுள்ளார்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in