பிரபல நடிகை வெண்ணிற ஆடை மூர்த்தியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..? - cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகை வெண்ணிற ஆடை மூர்த்தியின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் மூத்த நகைச்சுவை நடிகராக இருப்பவர் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி ,இவர் வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனதால் இவரின் பெயர் ரசிகர்களால் வெண்ணிற ஆடை மூர்த்தி என்று அன்போடு அழைக்கப்படுகின்றது ,இவர் சுமார் 3 தலைமுறைகளாக உள்ள அணைத்து வகையான முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் ,

இதற்காக இவருக்கு பெரிய அளவிலான ரசிகர்கள் இருந்து வருகின்றனர் ,இவர் சினிமாவில் மட்டும் இல்லாமல் சின்னத்திரைகளிலும் நடித்துள்ளார் ,இவர் ஜோதிடம் மீது அதிக அளவு பற்று கொண்ட காரணத்தினால் இவருக்கு ஜீ தமிழில் ஜோதிட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பும் கிடைத்தது ,

Advertisement

இவருக்கு தற்போது வயதான காரணத்தினால் திரைப்படங்களை விட்டு விலகி அவர்களின் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றார் ,இவரை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்து விட முடியாது ,இவரின் தற்போதைய புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது இதோ அவரின் புகைப்படங்கள் .,

 

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in