ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா குழந்தையுடன் விளையாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகியுள்ளது ., – cinefeeds
Connect with us

VIDEOS

ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா குழந்தையுடன் விளையாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகியுள்ளது .,

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் ராஜ ராணி 2 ,இதில் முதன் பாகம் கூட அணைத்து ரசிகர்களையும் கவர்ந்தது ,இந்த முதல் பாகத்தில் சஞ்சீவ் மற்றும் அல்ய மானசா நடித்திருந்தார்கள் ,இதனை அடுத்து இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் ,

தற்போது இந்த சீரியலில் அல்யாவுடன் சேர்ந்து சித்து நடித்து வருகின்றார் ,இதில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் அர்ச்சனா இந்த சீரியலின் மூலம் பெரிய வெற்றியினை அடைந்திருக்கிறார் ,இவரின் எதார்த்தமான நடிப்பானது அனைவரையும் கவர்ந்து வருகின்றது .இவர் அவ்வப்போது ,

Advertisement

இதே பிரபல தொலைக்காட்சியில் விளையாட்டு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு அதிலும் திறமை மிக்கவராக திகழ்கின்றார் ,தற்போது இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு குழந்தையுடன் விளையாடும் காணொளியாது இணையத்தில் வெளியாகி உள்ளது ,இதனை இவரின் ரசிகர்கள் அவர்களின் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in