LATEST NEWS
‘காந்த பார்வையால் ரசிகர்களை மய க்கும் நடிகை ஈஷா ரெப்பா’.. வைரலாகும் ஹாட் போட்டோஸ் உள்ளே..
இளம் நடிகை ஈஷா ரெப்பா, இவர் தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு “ஓய்” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார் இவர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவர் லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் அந்தகா முண்டு ஆதர்வதா என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் ஓய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். மேலும், கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான “ஆயிரம் ஜென்மங்கள்” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ஈஷா ரெப்பா. இந்த படத்தை இயக்குநர் எஸ்.எழில் இயக்கியுள்ளார்.
சோசியல் மீடியாக்களில் தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களை தன பக்கம் திரும்பி பார்க்க வைப்பார் என்று சொல்லலாம். அந்த வகையில் தற்போது கவ ர்ச்சி உடையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்களை சில இவருடைய போல்லோர்ஸ் -களை சு ண்டி இ ழுத்துள்ளது. இதோ அந்த ஹாட் கிளிக்ஸ்
View this post on Instagram
