VIDEOS
உங்களோட இம்சைக்கு ஒரு அளவே இல்லாம போச்சி ,இதெயெல்லாம் எப்படி தான் பண்றங்களோ ..?
நமது வாழ்நாட்களில் திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வாகவே கருதப்படுகின்றது ,இந்த நிகழ்வை பெரியோர்கள் தலைமையிலான சொந்தங்களால் இந்த நிகழ்விற்குரிய காரங்களை பற்றிய ஆலோசனையானது நடத்த படுகின்றது ,
இந்த திருமண விழாவிற்கு வருகை தரும் அனைவரை விட மேடையில் நிற்கும், இவர்கள் மீதே அனைவரின் கவனமும் இருப்பதினால் அவர்களுக்கு ஏற்ற வகையில் பார்ளர் அவர்களுக்கு தேவையான அழகை அவர்களின் முகற்றில் ஏற்றி கொள்கின்றனர் ,
ஆதலால் இதற்காக பணம் ஒதுக்கு அமோகமாக செய்து வருகின்றனர் ,அதில் ஒரு ஒருவருக்கு ஏற்ற வகையில் மேக்கப் ஆனது போடப்படும் ,அதில் எவையெல்லம் சிறந்ததாக இருகின்றது என்று நீஎங்கள் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ,இதனை ஆண்,பெண் வேறுபாடின்றி அணைத்து தரப்பினரும் பார்த்து வருகின்றனர் ,இதோ அந்த புதுவகையான காணொளி .,
