பிரமாண்டமாக ஆட்டம் பாடத்துடன் துவங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி , உற்சாகத்தில் உறைந்த சொந்தங்கள் ., – cinefeeds
Connect with us

VIDEOS

பிரமாண்டமாக ஆட்டம் பாடத்துடன் துவங்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சி , உற்சாகத்தில் உறைந்த சொந்தங்கள் .,

Published

on

சமீப காலங்களாக வரவேற்பு நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவதை நடைமுறையில் கொண்டு வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இதனை செய்வதற்கு என்றே ஒரு சில குழுக்கள் கூட இருந்து வருகின்றது ,அந்த வகையில் மணமக்களின் அறிமுகம் படுத்தும் ,

இந்த குழுவில் இளைஞர்கள் சிலர் ஆட்டம் பாடத்துடன் இந்த நிகழ்ச்சியை மேலும் ஸ்வாரஸ்யப்படுத்துகின்றனர் ,இதனை கண்டா நமது சொந்தங்கள் நெகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் ,இந்த நிகழ்வது அனைவரையும் உற்சாகம் படுத்தும் வகையில் இந்த இளைஞர்கள் மற்றும் பெண்கள் வலையடைக்க வைக்கும் வகையில்,

Advertisement

நடனம் ஆடி திருமணத்திற்கு வந்த அணைத்து தரப்பினரையும் இவர்கள் பிரமிக்க வாய்த்த காணொளியானது இணையத்தில் வேகம் எடுத்துள்ளது ,இந்த பதிவானது அதிகமான முறை பார்க்கப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகின்றது ,இதோ அந்த அழகிய நடனம் உங்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in