VIDEOS
எதிர்பாக்கலலல்ல.. நானே எதிர்பாக்கல.. பிக் பாஸ் வீட்டில் நடிகர் சிம்பு.. ஷாக்கான ரசிகர்கள்.. வெளியான ப்ரோமோ இதோ..
பிக் பாஸ் ultimate நிகழ்ச்சி தற்போது நடந்துகொண்டிருக்கிறது. மேலும், இதனை நாம் 24 மணி நேரமும் hotstar போன்ற தளத்தின் மூலமாக பார்க்கலாம், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இதில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்கள் உள்ளார்கள்.
மேலும், கடந்த வாரம் தன்னால் பிக் பாஸ் தொகுப்பாளராக வேறு பணிகள் காரணமாக இனிமேல் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர முடியாது, என நடிகர் கமல் ஹாசன் அவர்கள், அறிக்கை விட்டிருந்தார். அடுத்து யார் இந்த ஷோவை ஹோஸ்ட் செய்ய போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே இருந்தது.
மேலும், நடிகர் சிம்பு ஹோஸ்ட் செய்ய போவதாக இணையத்தில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் தற்போது அந்த வ த ந்தி கள் உண்மையாகி உள்ளது. இணையத்தில் வெளியான அந்த ப்ரோமோ இதோ..
#STRtheHostOfBBUltimate 💥 pic.twitter.com/GWozob5Kwu
— Disney+ Hotstar Tamil (@disneyplusHSTam) February 24, 2022
