“காதுவாக்குல ரெண்டு காதல் “மேக்கிங் வீடியோவில் நடிகைகள் பண்ணும் அளப்பறையை பாருங்க ., – cinefeeds
Connect with us

VIDEOS

“காதுவாக்குல ரெண்டு காதல் “மேக்கிங் வீடியோவில் நடிகைகள் பண்ணும் அளப்பறையை பாருங்க .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி ,இவர் ரசிகர்களால் அன்போடு மக்கள் செல்வன் என்று அழைக்க படுகின்றார் ,இவர் தற்போது காதுவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகின்றனர் ,இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியும் ,அனிருத் இசையிலும் உருவாகி கொண்டு வருகின்றது ,

இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வளம் வரும் நடிகைகள் நயன்தாரா ,சமந்தா இந்த படத்தில் இரு கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர் ,இவர்கள் இருவருமே தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் அணைத்து நடிகர்களுடனும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது ,அதுமட்டும் இன்றி இவர்களுக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே தமிழ்நாடு முழுவதும் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும் ,

Advertisement

தற்போது காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படமானது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் ,இந்த படமானது கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்க படுகின்றது ,தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த மேக்கிங் வீடியோவானது இணையத்தில் பரவி வருகின்றது ,இதோ அந்த வீடியோ .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in