LATEST NEWS
‘இம்புட்டு கவ ர்ச்சி கூடாது -மா’..! பிக் பாஸ் சாக்ஷி வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்.. உருகும் நெட்டிசன்கள்..
பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் தான் சாக்ஷி அகர்வால் அவர்கள். இதன் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார் என்று சொல்லலாம். இவர் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக “காலா” படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் இவருக்கு இல்லை என்று சொல்லலாம்.
மேலும், ” குட்டி ஸ்டோரி” படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், “லோகம்” என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சோசியல் மீடியாக்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வருபவர் நடிகை சாக்ஷி, இவர் எப்பொழுதும் தனது க வ ர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார்.
இந்த நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டாப் ஆங்கிளில் ஹாட்டான சில செலஃய புகைப்படங்களை வெளியிட்டு, இ ளசுகளின் உ ஷ்ண த்தை கூ ட்டியுள்ளார், என்று சொல்லலாம். தற்போது அந்த ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியா பக்கங்களில் உலா வருகின்றன…
