LATEST NEWS
‘இம்புட்டு கவ ர்ச்சி ஆகாது மா’.. நடிகை சந்தினி வெளியிட்டுள்ள செம்ம ஹாட் போட்டோஸ்.. சூடேறி கிடைக்கும் இணையதளம்..
இளம் நடிகை சாந்தினி தமிழரசன், இவர் “சித்து பிளஸ் 2 படத்தில் அறிமுனமானார். “நான் ராஜாவாகப் போகிறேன்” , “வில்லம்பு”, “லவ்வர்ஸ்”, கண்ணுல காச காட்டப்பா, பில்லா பாண்டி, பலூன், மன்னார் வகையறா, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர். அதற்கு பின் சினிமா வாய்ப்புகள் சற்று குறைந்ததால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார் நடிகை சாந்தினி.
மேலும் தற்போது “ரெட்டை ரோஜா” என்ற தொடரில் இரட்டை வே டத்தில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் முதலில் ஷிவானி நாராயணன் ஹீரோயினாக நடித்து வந்தார், என்பது இங்கே குறிப்பிடதக்கது. சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வருபவர் தான் சந்தினி அவர்கள்.
மேலும், இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும், அந்த வகையில் தற்போது ஒரு படி மேலே சென்று மொட்டை மாடியில் பெட் சீட் உ டன் இருக்கு செம்ம ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்..
View this post on Instagram
