வரவேற்பு நிகழ்ச்சியை நடனம் ஆடி பிரமாண்ட படுத்திய அழகிய பெண்கள் ,இதோ அந்த வீடியோ ., – cinefeeds
Connect with us

VIDEOS

வரவேற்பு நிகழ்ச்சியை நடனம் ஆடி பிரமாண்ட படுத்திய அழகிய பெண்கள் ,இதோ அந்த வீடியோ .,

Published

on

பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் திருமணங்களில் ,

இந்த விசேஷங்களில் நண்பர்கள் ,சொந்தங்கள் கலந்து கொள்வது வழக்கம் தான் . அந்த வகையில் சில நாட்களுக்கு முன் நடந்த திருமண நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர் ,அந்த வெடியோவானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வைகளை கடந்து வருகின்றது இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் ,

Advertisement

பெண்கள் அனைவரும் வரிசையாக பிரபல தமிழ் ,தெலுங்கு பாடல்களுக்கு நடனம் ஆடி அங்கு வந்த உறவினர்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தனர் ,இந்த நிகழ்வானது அங்கு பெரிய அளவில் பேசப்பட்டது ,இதோ அந்த அழகிய நடனம் நிறைந்த காணொளி உங்களுக்காக .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in