வலிமை திரைப்படம் இதுவரை தமிழ் நாட்டில் மட்டுமே இத்தனை கோடி வசூலை பெற்றுள்ளதா ..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வலிமை திரைப்படம் இதுவரை தமிழ் நாட்டில் மட்டுமே இத்தனை கோடி வசூலை பெற்றுள்ளதா ..!!

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார், இவர் தமிழில் 60 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவர் நடிப்பதை விட பைக் ஸ்டண்ட் செய்வதிலேயே அதிகம் ஆர்வம் காட்டிவந்தார் ,இதனால் இவருக்கு பல காயங்கள் கூட ஏற்பட்டது ,இவருக்காக ஒரு பெரிய ரசிகர் கூட்டமானது தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தான் வருகின்றது ,

தற்போது இவர் நடித்து வெளியான திரைப்படம் வலிமை ,இந்த திரைப்படத்தை இயக்குனர் எச் .வினோத் இயக்கி இருந்தார் ,இவர் இதற்கு முன்னர் நடிகர் கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார் ,அதனை தொடர்ந்து வலிமை படத்தினை மூன்று வருடங்களாக இயக்கி வந்தார் ,

Advertisement

இந்த படமானது சில நாட்களுக்கு முன்பு வெளியானது ,இந்த படத்தின் மீது நெகடிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருந்தாலும் ,இதுவரை இந்த படமானது தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி வசூலித்துள்ளது ,இந்த செய்தியானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை ,ஆனால் இது போன்று தான் சமூக வலைத்தளங்களில் வெளியான வண்ணமே உள்ளது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in