VIDEOS
என்ன மனுஷன்-யா இவரு..? வைரலாகும் சீயான் விக்ரம் – fan girl வீடியோ..
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விக்ரம், இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,இவரின் திறமையை யாராலும் உதாசீன படுத்திவிட முடியாது ,அதற்கான காரணத்தை சொல்லவேண்டும் என்றால் ஒரு படத்திற்காக அவரின் உடலையும் ,தோற்றத்தினையும் மாற்றிக்கொண்டு ,அதற்கான விடா முயற்சியை எடுப்பார் ,
சில வருடங்களுக்கு முன்பு சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் ஐ என்ற படத்தில் நடித்திருந்தார் அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது ,சமீபத்தில் கூட மஹான் என்ற படத்தில் நடித்திருந்தார் இதில் வில்லனாக இவரின் மகன் துருவ் விக்ரம் அனைவரின் பார்வைகளையும் இவரின் பக்கம் ஈர்த்தார் ,
சில நாட்களுக்கு முன்னர் மஹான் படத்தின் ப்ரோமோஷனிற்காக வெளியூர் சென்றிருந்தார் விக்ரம் ,அப்பொழுது அவரின் ரசிகை ஒருவர் ஓரமாக நின்று கொண்டு பார்த்திருந்தார் ,அவரின் தேவைகளை புரிந்து கொண்ட நடிகர் விக்ரம் அவருடன் சேர்ந்து செலஃய எடுத்து கொண்டார் ,இந்த எளிமையான யாருக்கு வரும் .,
தட்றா லைக் அன்ட் கமெண்ட்ஸ்-அ❤️
இந்த அன்பு தான் ஸார் தலைவர் கூட பயணிக்க வைக்குது😍🥳🤎#ChiyaanVikram pic.twitter.com/XLLZfJqGx7
— SaravanaAnandhCVF (@jsaravanaa28) March 1, 2022
