VIDEOS
‘ஊ அண்ட்டவா மாமா’ செம்ம ஆட்டம் போட்டுள்ள இளசுகள்.. வைரல் வீடியோ இதோ..
தற்போது உள்ள கால கட்டங்களில் தொலைபேசி நீங்காத இடத்தை பிடித்துள்ளது, இதனை சாமானிய மக்களும் ,பிரபலன்களும் இந்த சீனர்களால் தயாரிக்க பட்ட செயலியான டிக் டாக் செயலியை பயன்படுத்தி பிரபலமாகி உள்ளார்,
இந்த செயலி இந்தியாவில் தடை செய்யப்ப ட்டது. மேலும், என்ன தான் டிக் டாக் செயலி தடை செய்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் ரீலிஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலமாக வீடியோக்களை செய்து அதை வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள் மக்கள்,
மேலும், அந்த வகையில் தற்போது பிரபலமான ஒரு பாடலான “ஊ அண்ட்டவா மாமா” பாடலுக்கு டான்ஸ் ஆடிய ரீலிஸ் video -களின் தொகுப்பு ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது…
