LATEST NEWS
அழகோ அழகு..! திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள்..! கண் இமைக்காமல் பார்க்கும் நெட்டிசன்கள்..
தற்போது உள்ள நிலையில் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள், தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உல்ளது என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு எடுத்துக்காட்டாக, மணிமேகலை, DD, பிரியங்கா, கண்மணி என பலரும் உள்ளனர். அந்த வரிசையில் திவ்யா துரைசாமி இவரும் ஒருவர்.
போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை தன் வசம் இ ழுத்தவர் தான் இந்த திவ்யா. செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது VJ வாக பணியாற்றி வரும் இவர், திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் ஒன்றில் நடித்து, தற்போது ஹீரோயினாக “ஜெய்” படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தற்போது, திவ்யா துரைசாமி பதிவிட்ட போட்டோ பார்த்த ரசிகர்கள் மெய் சிலிர்த்து வருகின்றனர், என்று தான் சொல்ல வேண்டும். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ…
View this post on Instagram
