“பீஸ்ட்” படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடி அலறவிட்ட நடிகை சுஜிதா , இதோ அந்த வீடியோ ., – cinefeeds
Connect with us

VIDEOS

“பீஸ்ட்” படத்தின் அரபிக் குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடி அலறவிட்ட நடிகை சுஜிதா , இதோ அந்த வீடியோ .,

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் சீரியல் ஒளிபரப்பாகி கொண்டிருக்கின்றது ,இதில் சுஜிதா ,ஸ்டாலின் ,கதிர் ,வெங்கட் என ஒரு பெரிய திரை நச்சத்திரமே நடித்து வருகின்றது ,இதனால் இந்த சீரியலும் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது ,

இதில் நடித்து வரும் சுஜிதா ஒரு பெரிய பிரபலம் ஆவர் ,இவர் மலையாளத்தில் குழந்தை நச்சத்திரமாக அறிமுகமாகி 150 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கு அவ்வப்போது இயக்குவதிலும் ஆர்வம் இருப்பதினால் விளம்பரங்களை இயக்கி வருகின்றார் ,அதுமட்டும் இல்லாமல் டப்பிங் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார் ,

Advertisement

இதனால் இவருக்கான மார்க்கெட் கூடிக்கொண்டே செல்கின்றது ,பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதினால் தற்போது இவர் சின்ன திரையில் ஜொலித்து வருகின்றார் , எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றார் இவர் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படத்தின் பாடலுக்கு நடனம் ஆடிய காணொளி தற்போது ட்ரெண்ட் ஆகி வருகின்றது ,இதோ அந்த காணொளி .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in