ரோட்டில் சுற்றி திரியும் நாய்களால் எவ்வளவு குற்றங்கள் தடுக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா ..? – cinefeeds
Connect with us

VIDEOS

ரோட்டில் சுற்றி திரியும் நாய்களால் எவ்வளவு குற்றங்கள் தடுக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா ..?

Published

on

நாம் ஆசையாக வளர்க்கப்படும் உயிரினம் நாய் இவற்றின் குறும்புத்தனம் நம்மை நெகிழவைக்கின்றது ,இதனை நகர்ப்புறங்களில் மட்டும் இல்லாமல் கிராம புறங்களிலும் அதிகம் வளர்க்கப்பட்டு வருகின்றனர் ,இது இரவு காவல்காரராக இருந்து வருகின்றது ,

இதனை நமது மக்கள் அதிகமான பாசத்தோடு நமது வீட்டில் ஒருவர் போல வளர்த்து வருகின்றனர் ,இந்த நாய் பலரின் உயிரை காப்பாற்றி உள்ளது ,ஏன் இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ராணுவத்தில் கூட இதனை பயன்படுத்தி வருகின்றனர் ,

Advertisement

அதற்கு காரணம் அதிகம் மோப்ப சக்தி கொண்ட உயிரினமாக இந்த விலங்குகள் விளங்குகின்றது ,இது இருக்கும் இடங்களில் அசம்பாவிதங்கள் நடப்பது குறைவாகவே இருக்க கூடும் இதனால் முடிந்த அளவிற்கு எதிரியுடன் போட்டியிட்டு வளம் வரும் அதனாலே இது நன்றியுள்ள ஜீவனாக கருதப்படுகின்றது .,இதோ அவைகள் செய்யும் ஹீரோயிசம் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in