LATEST NEWS
முதல் முறையாக சேலையில் தோன்றி ரசிகர்களை கவர்ந்த நடிகை ஈஷா.! புகைப்படங்கள் உள்ளே..
இளம் நடிகை ஈஷா ரெப்பா, Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, உள்ளிட்ட படங்களில் நடித்தார் இவர். தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு “ஓய்” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.

Esha-Rebba-looks-super-hot-in-Designer-Lehenga-pratikpatil.jpg
தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு “ஓய்” திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், முதலில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் அசிட்டிவாக வளம் வரும் நடிகைகளில் இவர் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும்.
அதில் தொடர்ந்து தன்னுடைய ஹாட்டான புகைபடங்களை ஷேர் செய்தும் வருகிறார், அந்த வகையில் தற்போது கூட புடவையை தோள்பட்டை வரை இ ற க்கி அ ணிந்து கொண்டு.. வித விதமாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஈஷா அவர்கள். மேலும் இதை பார்த்த ரசிகர்கள், “தோள்களில் ஆடும் கூந்தல், கரிசகாடுகள்..”என comment செய்து வருகின்றனர்.
View this post on Instagram
