LATEST NEWS
நடிகர் அஜித் குமாரின் மகளா இவங்க ..? அழகில் ஹீரோயினையே மிஞ்சிடுவாங்க போல , இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ .,
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் அஜித் குமார் ,இவர் தமிழில் இதுவரை 60 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கென்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே தமிழ் நாட்டில் இருந்து வருகின்றது ,சாமீபத்தில் கூட இவரின் வலிமை திரைப்படம் திரை அரங்கில் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகின்றது ,
இந்த திரைப்படத்தை எச் .வினோத் இயக்கி இருந்தார் ,இந்த திரைப்படம் வெளியாகி நெகடிவ் விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இதுவரையில் தமிழ் நாட்டில் மட்டும் முன்னூறு கோடிக்கு மேலாக வசூலித்து வருகின்றது ,இந்த தொடர்ந்து அஜித்குமார் 61 படத்தையும் எச் .வினோத் இயக்க உள்ளதாக தகவலைகள் இணையத்தில் வெளியாகி வருகின்றது ,
சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் மார்ச் 8 யில் மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது ,அந்த நாளை கொண்டாடிய ஷாலினி ,அவரின் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது ,அதில் ஒரு சிலர் ஹீரோயின் போல இருக்காங்களே என கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு வருகின்றனர் .,
