LATEST NEWS
‘கொஞ்சம் ஹாட் & நெறய கியூட்’… ‘டாக்டர்’ பட நடிகையின் கலக்கலான போட்டோஷூட் வீடியோ உள்ளே..
தெலுங்கில் வெளியான “கேங் லீடர்” படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் ஒரு இளம் நடிகை தான் நடிகை பிரியங்கா மோகன் அவர்கள். மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள “டாக்டர்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். மேலும், இன்று பிரியங்கா மோகன் சூர்யாவுடன் இணைந்து நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து மீண்டும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பிரியங்கா மோகன் நடித்துள்ள “டான்” திரைப்படம் வருகிற மே மாதம் வெளியாகவுள்ளது, என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் டாக்டர் படத்தின் மூலம் அதிகப்படியான ரசிகர்களை இவர் பெற்றுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடும் இவர், தற்போது மார்டன் உடையில் இவர் நடத்திய போட்டோஷூட் வீடீயோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடீயோ உங்களுக்காக….
View this post on Instagram
