‘ஜில்லுனு இருக்குற கடல் தண்ணி கூட சூடாகிடும் போல’.. ஐஸ்வர்யா மேனனின் ஹாட் வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘ஜில்லுனு இருக்குற கடல் தண்ணி கூட சூடாகிடும் போல’.. ஐஸ்வர்யா மேனனின் ஹாட் வீடியோ உள்ளே..

Published

on

நடிகை ஐஸ்வர்யா மேனன், “காதலில் சொதப்புவது எப்படி” என்ற படத்தில், நடிகை அமலாபால் தோழியாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார். பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார் என்று சொல்ல்லாம். இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

Advertisement

இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் கவ ர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது நெட்டன ஸ்லீவ்ல்ஸ் ஒன்றில் கடற்கரையில் இருந்தபடி ஹாட்டான ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in