நடிகை லைலாவின் கணவர் & மகன்களை பார்த்துளீர்களா..? இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை லைலாவின் கணவர் & மகன்களை பார்த்துளீர்களா..? இணையத்தில் வெளியான குடும்ப புகைப்படம்..

Published

on

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை லைலா அவர்கள். இவர் பல முன்னணி நடிகைகள் வரை பலருடன் நடித்துள்ளார் என்பது தற்போது குறிப்பிடத்தக்கது. “கள்ளழகர்” என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை லைலா. மேலும் தற்போது நமது சினிமாவையும் தாண்டி சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நடுவராக தனது பங்கினை கொடுத்து வருகிறார் நமது நடிகை லைலா.

தல அஜித்துடன் “தீனா” படத்தில் நாயகியாக நடித்திருந்தார் லைலா. மேலும் நமது நடிகர் விஜய்,அஜித்,விக்ரம்,சூர்யா, என்று பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் கலக்கி வந்தவர் லைலா. அதன்பின்னர் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார்.

Advertisement

மேலும், பிரபலமான தொழிலதிபரான மெஹதீன் என்ற நபரை திருமணம் செய்து தனது கணவருடன் செட்டில் ஆகியுள்ளார். தற்போது இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகை தனது கணவர் மற்றும் மகன்களுடன் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி உல்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in