நடிகை இந்திரஜாவின் கணவரை பார்த்துளீர்களா ..? அவரும் பிரபல சீரியல் நடிகரா ..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை இந்திரஜாவின் கணவரை பார்த்துளீர்களா ..? அவரும் பிரபல சீரியல் நடிகரா ..?

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை இந்திரஜா ,இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , அதில் முக்கியமாக நடிகர் விஜய் காந்த் உடன் இணைந்து ஒரு சில வெற்றி படங்களிலும் நடித்துள்ளார் , இவரின் கணவர் யாருனு தெரியுமா , தெரிஞ்ச ஷாக் ஆகிடுவீங்க ஏனா அவரும் பிரபல சீரியலில் நடித்து வருகிறாராம் ,

தமிழ் தொலைக்காட்சியில் பல விதமான தொடர்கள் ஒளிபரப்பப்பட்டாலும், மக்களிடத்தில் ஒரு சில தொடர்கள் தான் பிரபலம், அந்த வரிசையில் உள்ள சீரியல் தான் ‘பாண்டவர் இல்லம்’ சீரியல். மக்களிடத்தில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு சீரியல், என்று தான் சொல்ல வேண்டும். பிரபல டிவியில் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டவர் இல்லம்.

Advertisement

இந்த பாண்டவர் இல்லம் சீரியலில் நரேஷ், அப்சர், பாபரி ஜோஷ், ஆர்த்தி என பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் நடித்து வருபவர் தான் நடிகர் அப்சர். இவர் பிரபல நடிகை இந்திரஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகளும் உள்ளார்.நடிகை இந்திரஜா பிரபல டிவியில் ஒளிபரப்பான வள்ளி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in