ஸ்லீவ் லெஸ் டாப்ஸில் வீடீயோவை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தும் நடிகை தர்ஷா குப்தா.. வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லெஸ் டாப்ஸில் வீடீயோவை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தும் நடிகை தர்ஷா குப்தா.. வீடியோ உள்ளே..

Published

on

இளம் நடிகை தர்ஷா குப்தா, மாடலிங் துறையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் இவர். இதன் காரணமாக அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார் என்று சொல்லலாம். மேலும், முதன்முதலில் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதன் பிறகு, “மின்னலே”, “செந்தூரப்பூவே” போன்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை தர்ஷா. தற்போது, “திரௌபதி” படத்தை தொடர்ந்து நடிகர் ரிச்சர்ட்டை வைத்து, எடுக்கப்பட்ட ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் இவர் நடித்து இருந்தார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Advertisement

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இவரை 2 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் பொல்லொவ் செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது மெல்லிய ஸ்லீவ் less டாப்ஸில் நாய்க்குட்டி யுடன் ஒரு short வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Dharsha (@dharshagupta)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in