அத்துமீறி பொதுஇடத்தில் முத்தம் கொடுக்க முயன்ற ரசிகன் …சீறி பாய்ந்த பாதுகாவலர்.. வைரலாகும் வீடியோ காட்சிகள் …. – cinefeeds
Connect with us

LATEST NEWS

அத்துமீறி பொதுஇடத்தில் முத்தம் கொடுக்க முயன்ற ரசிகன் …சீறி பாய்ந்த பாதுகாவலர்.. வைரலாகும் வீடியோ காட்சிகள் ….

Published

on

தற்பொழுது பாலிவுட்டில் பிரபலமாகி கொண்டு இருக்கும் நடிகை சாரா அலிகான் பக்கத்தில் செல்பீ எடுத்து கொண்ட ஒரு ரசிகர் அத்துமீறி அவரின் கையை பிடித்து முத்தமிட முயற்சித்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. சயீப் அலிகானின் முதல் மனைவியின் மகள் சாராகான்.

இவர் தற்பொழுது ஹிந்தி படங்களில் பிரபலமாகி கொண்டு இருக்கும் நடிகை இவர் காலை உடற் பயிற்சி முடித்துவிட்டு வீடு திரும்ப தனது காரினிடம் வரும் பொழுது அவரிடம் சில ரசிகர்கள் செல்பி எடுக்க வேண்டும் என்று சொல்லி வலியுறுத்தினார்.

Advertisement

https://www.instagram.com/p/B7F4bX-Hw8s/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

அதனால் அவர் ரசிகர்களின் வேண்டுகோளுக்காக சரி என்று ஒத்துக்கொண்டு செல்பி எடுத்து கொண்டு இருக்கும் பொழுது தான் இந்த சம்பவம் நடந்தது. இதனால் நடிகை சாரா அலிகானின் பாதுகாவலர் உடனே அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்து வந்து விட்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in