LATEST NEWS
” எம்புட்டு இருக்குது ஆசை” நாயகி அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலைமையில் ஆகிவிட்டார்????..பரிதாபமான நிலைமையில் நடிகை ரெஜினா .??? கீழ் ஆடை அணியாமல் வந்த காட்சி….
தமிழ் திரையுலகில் முதலில் கால் பாதித்தாலும் வாய்ப்புகள் அதிகம் கிடைக்காததால் தெலுகுவிற்கு நடிக்க சென்ற பிரபல கவர்ச்சி நடிகை ரெஜினா கசான்ட்ரா. தமிழில் சிவகார்த்திகேயனுடன் தனது முதல் படத்தை துவங்கினர் மேலும் உதயநிதி ஸ்டாலினுடன் “சரவணன் இருக்க பயமேன் “என்கிற படத்தில்” எம்புட்டு இருக்குது ஆச “என்ற பாடலின் மூலம் ரசிகர் பட்டாளத்தையே தனக்கென்று வைத்து கொண்டார் நடிகர் ரெஜினா கசான்ட்ரா.
ஆனால் அந்த படத்தில் அவருக்கு வசூலை வாரிக்கொடுத்தாலும் .அதற்கு பிறகு தமிழ் திறவுலகில் அவருக்கு வாய்ப்பு வராததால் அவர் தெலுகுவிற்கு சென்று சில படங்கள் நடித்தார். மேலும் அவர் தற்பொழுது படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹைதராபாதில் உள்ள விமான நிலையத்திற்கு விடியற்காலை சென்றுவுள்ளார். அப்பபொழுது அவர் அரைகுறை ஆடையுடன் சென்றுவுள்ளார்.
அப்பொழுது அவர் கீழ் ஆடை அணியாமல் முகத்தில் மேகப்புகூட போடாமல் நடந்து வந்துவுள்ளார். ஆனால் தனக்கு எதிரில் வருவது ஒரு நடிகை என்று கண்டு பிடிக்காத அளவில் இருந்துவுள்ளது அவரது முகம் . மேலும் அவரின் அரைகுறை ஆடையை பார்த்து தான். அவரின் முகத்தை பார்த்தனர் அப்பொழுது தான் வந்து இருப்பது நடிகை ரெஜினா கசான்ட்ரா என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு ஆளாகிவிட்டர் நடிகர் ரெஜினா கசான்ட்ரா.